Wednesday, January 10, 2007
திருவண்ணாமலை சில காட்சிகள்! - 2
கார்த்திகை தீபத்தின்போது தீபம் ஏற்றப்படும் அக்னி மலையின் ஒவ்வொரு நிலையிலிருந்தும் திருவண்ணாமலை நகரையும், அண்ணாமலையார் ஆலயத்தையும் பார்க்க கண் கோடி வேண்டும். அண்ணாமலையார் ஆலயத்தின் கட்டடக்கலை நேர்த்தியையும், திருவண்ணாமலை நகரின் அழகையும் ஒரே நேரத்தில் நாங்கள் அள்ளிப் பருகினோம். அக்னி மலையின் ஒவ்வொரு நிலையிலிருந்தும் பல்வேறு கோணங்களில் நான் எடுத்த படங்களை உங்களுக்காக பதிவிடுகிறேன். பார்த்துவிட்டு கருத்துக்களை பதியுங்கள். இது நான் எடுத்த படங்களுக்கான பதிவு என்றாலும் உங்களிடமிருந்தும் அபூர்வமான படங்களை வரவேற்கிறேன்.

Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
GOD BLESS YOU.
REALLY GOOD PICTURES.
VANAKKAM
SRINIVASAN
PERTH
AUSTRALIA
ji avarkaluk vanakkam
photo parthean super.
ithupol athika photokalai
eduka enoda valthukal.
ungal photo parka aavalak ullean.
thanyou.
mappu
vekamatean
appu
ithae edathula irunthu ithae angle la ithae kaathchi ya na parthu iruken sir... Aana apo camera kedayathu.. ipo itha pakkum bothu 'oru vaati camera oda poganum' nu thonuthu...
Post a Comment