Thursday, January 11, 2007

திருவண்ணாமலை சில காட்சிகள்! - 3

பாருங்கள்! பஞ்ச பூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் அழகை. தமிழ் மன்னர்களின் கட்டடக்கலை சிறப்புக்கு மட்டுமல்ல பண்டைய தமிழகத்தின் செல்வ வளத்திற்கும், சமயப்பற்றுக்கும் சாட்சியாக இன்றும் நின்று கொண்டிருக்கிறது அண்ணாமலையார் ஆலயம். நீங்கள் இங்கே காணும் படங்கள் திருவண்ணாமலை நகரின் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கும் அக்னி மலையிலிருந்து எடுக்க்ப்பட்டவை. எல்லாம் உங்களுக்காகவே.












No comments: